சிக்ஸ் பேக்குடன் கெத்தாக போஸ் கொடுத்த அருண்விஜய்…. பார்த்து பார்த்து ரசிக்கும் ரசிகைகள் !

சென்னை : நடிகர் அருண்விஜய் உடற்பயிற்சியில் மிகவும் ஈடுபாடு கொண்டாவர் எப்போது நேரம் கிடைத்தாலும் கண்டமேனிக்கு உடற்பயிற்சி செய்வார். தற்போது இவர், இன்ஸ்டாவில் சிக்ஸ் பேக்கில் செம மாஸாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ஒரே நாளில் 1 மில்லியன் வியூஸ்... சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ் படம் சாதனை இந்த புகைப்படத்தை அவரது ரசிகைகள் ரசித்து ரசித்து ஷேர் செய்து வருகின்றனர்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil https://ift.tt/3c3Y2e2
via IFTTT
Previous Post Next Post