முரட்டு மீசை... செம டெர்ரர் லுக்… அருண் விஜயின் வேறலெவன் போட்டோ!

சென்னை : நடிகர் அருண்விஜய் முரட்டு மீசையுடன் டெர்ரராக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த செம மாஸாக இருக்கும் அருண் விஜயின் இந்த கெட்டப் ஒரு வேளை ஹரி படத்திற்கான கெட்டப்பா இருக்குமோ என்று ரசிகர்கள் கருதுகின்றனர். மீசை வச்சு மாணிக்கமாக மாறி தமன்னா விளம்பரம் பண்ணாங்களே.. அந்த நவம்பர் ஸ்டோரி ரிலீஸ் எப்போ தெரியுமா? இந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil https://ift.tt/3xQzCxS
via IFTTT
Previous Post Next Post