தல அஜித் வீட்ல பாம் இருக்கு.. திடீரென வந்த போன் கால்.. பரபரத்த போலீசார்.. கடைசியில் புரளியாம்!

சென்னை: நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் கட்டுப்பாட்டு மையத்திற்கு போன் செய்து உடனடியாக ‘கட்' செய்துள்ளார். ஊரடங்கு நேரத்தில் ஏற்கனவே போலீசார் கொரோனாவை கட்டுப்படுத்த ஓய்வின்றி உழைத்து வருகின்றனர். இந்நிலையில், இப்படியொரு மர்ம கால் வந்ததும் அதனை உதாசினப்படுத்தாமல் உடனடியாக நடிகர் அஜித் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். கொரோனாவுக்கு தாய்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil https://ift.tt/34AGZfm
via IFTTT
Previous Post Next Post